Bank Holiday: வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த நாளில் வங்கி மூடப்படும்

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 28

நான்காவது சனிக்கிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 2

மிசோரமில் வங்கிகள் மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 11

மிஷனரி தினத்தை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 12

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கி மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 14

மகர சங்கராந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அசாமில் வங்கிகள் மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 25

இமாச்சலப் பிரதேசத்தின் வங்கிகள் மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 26

குடியரசு தினத்தையொட்டி வங்கி மூடப்படும்.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

ஜனவரி 31

அசாமில் வங்கிகளுக்கு விடுமுறை.

Published by: Shiva Murugesan | Jan 02, 2023

VIEW ALL

Read Next Story