10 விஷயங்களை செய்தால் எல்லா விஷயத்தில் வெற்றி கன்பார்ம்

';


நீங்கள் எப்போதும் நல்ல வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்க வேண்டும்

';


காலை, மாலை என இருவேளையும் நீண்ட தூர நடை பயணம் செய்யுங்கள்

';


உங்கள் அறிவை மேம்படுத்தும் புத்தகங்களை தொடர்ந்து படிக்க வேண்டும்

';


அடக்கமானவராகவும், சரியான நேரத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்

';


கொடுக்கும் உத்தரவாதங்களை எப்போதும் சரியாக நிறைவேற்றிவிட வேண்டும்

';


காலையில் எப்போதும் சீக்கிரமாக எழுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்

';


உங்கள் மனதுக்கும், உடலுக்கு போதுமான ஓய்வு கொடுப்பதை உறுதி செய்யுங்கள்

';


வேலைகளை கடினமாக செய்யாமல், அறிவைக் கொண்டு ஸ்மார்டாக செய்துவிடுங்கள்

';


பொறுமை எப்போதும், எந்தநேரத்திலும் அவசியம். இதை கடைபிடித்தால் எல்லாம் வெற்றியாகவே அமையும்.

';

VIEW ALL

Read Next Story