பொறாமை படாமல் இருப்பது எப்படி?

S.Karthikeyan
Sep 26,2024
';


உங்களுக்குள் பொறாமை இருக்கிறது என உணருகிறீர்களா?

';


எல்லோருக்குள்ளும் பொறாமை குணம் இருப்பது இயல்பு தான். ஆனால் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க பழகாதீர்கள்

';


பொறாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உங்கள் மதிப்பு குறையும். பிறர் மீது உங்கள் கவனம் திசை திரும்புகிறது என அர்த்தம்

';


பொறாமைபடும்போது உங்களின் தன்மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ள தொடங்குகிறீர்கள்.

';


அதனால் பொறாமை படும் விஷயத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்

';


நீங்கள் பிறர் மீது பொறாமை படுமளவிற்கு பலவீனமானவர் அல்ல என்பதை திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்

';


பொறாமை என்பது பலவீனத்தின் அறிகுறி என்பதால், அதற்கு நான் பலியாகிவிடமாட்டேன் என உறுதியாக இருக்கவும்

';


இப்படி செய்தால் உங்களுக்குள் இருக்கும் பொறாமை குணம் நிச்சயம் ஓடிவிடும்.

';

VIEW ALL

Read Next Story