நீங்கள் விலகியிருக்க வேண்டிய 10 டாக்ஸிக் நபர்கள்!

Yuvashree
Aug 05,2024
';

Gossipers

அதிகமாக புரளி பேசுபவர்கள்

';

Emotionally Unstable

தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள்

';

Victim

தன்னை தானே பாவம் என நினைத்து கொள்பவர்கள், அதை வைத்து ஆதாயம் பெறுபவர்கள்

';

Self Absorbed

சுயநலம் மிக்கவர்கள்

';

Envious

பொறாமை குணம் கொண்டவர்கள்

';

Manipulators

தன் ஆதாயத்திற்காக பிறரை ஏமாற்றுபவர்கள்

';

Energy Drainers

உங்கள் மன மற்றும் உடல் ஆற்றலை செயலிழக்க செய்பவர்கள்

';

Judgemental

உங்களை எதற்கெடுத்தாலும் ஜட்ஜ் செய்பவர்கள்

';

Arrogant

திமிர்பிடித்தவர்கள்

';

Twisted People

ஒரு விஷயத்தை திரித்து பேசுபவர்கள்

';

VIEW ALL

Read Next Story