காதலில் ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்..!

';

காதல் தோல்விக்கு காதலியே காரணம் இளைஞர்கள் பொதுவாக குற்றம்சாட்டுவதுண்டு

';

ஆனால், எல்லா காதல் தோல்விக்கும் பெண்களே காரணம் அல்ல என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்

';

காதலி ஓகே சொன்னவுடன் ஆண்கள் செய்யும் சில தவறுகள், அந்த காதல் உடனடியாக முறிவுக்கு காரணமாகிறது

';

காதலி மீது அட்வாண்டேஜ் எடுத்து, அவர்களின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட தொடங்குதல். இதை செய்யக்கூடாது

';

காதலி விரும்பாதவற்றை, உங்கள் விருப்பத்தின்பேரில் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துவது

';

எனக்காக இதை செய்ய மாட்டீயா என நேரம் காலம் தெரியாமல் அவர்களை கடினமான சூழலில் தள்ளுவது

';

அவர் உங்கள் மீது உண்மையில் பிரியமாக இருக்கிறாரா என தெரிந்து கொள்ள நீங்களே அல்லது நண்பர்கள் மூலம் வேவு பார்ப்பது

';

காதலியின் நிலைப்பாடுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் புறக்கணித்து, உங்களின் ஆசைக்கு ஏற்றவாறு நடக்குமாறு வற்புறுத்துவது

';

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களின் காதல் வாழ்க்கையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.

';

VIEW ALL

Read Next Story