இந்த பயங்கர புலியை யாராச்சு வீட்ல வளர்க்க யோசிப்பாங்களா?
புலியே பயங்கரம்னா சிங்கம் சும்மவா! இதையும் வளர்க்க கூடாது..
இவ்வளவு பெரிய யானைகளை எப்படி வீட்டில் வைத்து வளர்க்க முடியும்?
குரங்குகளும் காட்டு விலங்குகளாக பார்க்கப்படுவதால் அவற்றையும் வீட்டில் வளர்க்க கூடாது.
கரடியை வீட்டில் வைத்து வளர்க்க இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கழுதைப்புலிகளும் கொடூரமானவை. எனவே இதையும் வளர்க்க கூடாது.
காட்டெருமைகள், காடுகளில் பார்த்தாலே ஒதுங்கி ஓட வேண்டும். இதை எப்படி வீட்டில் வளர்க்க முடியும்?