தீராத தலைவலியை நொடியில் போக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்

';

துளசி இலை மற்றும் இஞ்சி

திடீரென்று தலைவலி ஏற்பட்டால் துளசி இலை மற்றும் இஞ்சியை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை நெற்றியில் தடவும்.

';

புதினா

அடிக்கடி தலைவலி பிரச்சினை ஏற்பட்டால் புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை நெற்றியில் தடவுவவும்.

';

ஆப்பிள்

தலைவலி ஏற்பட்டால் ஆப்பிளை நறுக்கி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம். இது வலியை குறைக்க உதவும்.

';

கிராம்பு

கிராம்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு தலைவலியை போக்கவும் உதவுகிறது. இதற்கு மூன்று கிராம்புகளை நன்கு சூடாக்கி அவற்றை ஒரு கர்சிபில் கட்டி பின்னர் அதை ஆவி பிடிக்கவும்.

';

பாதாம்

உங்களுக்கு தலைவலி பிரச்சினை இருந்தால் மூன்று பாதாம் பருப்பை தினமும் வென்று சாப்பிட்டு வரவும்.

';

வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை

தலைவலி ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிக்கவும். இதனால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

';

ஆப்பிள் வினிகர், தேன், எலுமிச்சை

ஹேங்ஓவர் காரணமாக தலைவலி ஏற்பட்டால், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் வினிகர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

';

VIEW ALL

Read Next Story