7 சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஒரே மந்திர ஜூஸ், காலையில் குடிக்கவும்
காலையில் வெறும் வயிற்றில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மாதுளையில் வைட்டமின்களும், ஆரோக்கியமான செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை சீராக்கும் ஆற்றலும் இருக்கிறது
காலையில் குடிக்கும்போது குடல் அமைப்பை சீராக்கி, நாள் முழுவதும் செரிமானத்தை சிறப்பாக்க வைக்கும்
ஓமேகா 3 கொழுப்புச் சத்து இதில் இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது
காலையில் மாதுளையை குடிக்கும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உறிஞ்ச உதவுகிறது
கால்சியம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
மாதுளை பழத்தில் இருக்கும் சத்துக்கள் காரணமாக பருக்கள், தோல் வறட்சி ஆகியவை ஏற்படாது
இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை பசி தூண்டலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும்