தந்தையிடமிருந்து குழந்தை கற்கும் 7 முக்கிய விஷயங்கள்!!

Yuvashree
Dec 26,2024
';

பொறுப்புணர்வு

குழந்தைகள் தங்கள் தந்தையை பார்த்து பொறுப்பாக இருப்பது எப்படி என கற்றுக்கொள்ளுமாம்

';

தன்னம்பிக்கை

குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் எப்படி இருக்க வேண்டும் என்றும் அப்பாக்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றனராம்

';

நேர்மை

பல அப்பாக்கள் தங்களுக்கே தெரியாமல் நேர்மையாக இருப்பது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கின்றனர்

';

ஒழுக்கம்

சுய ஒழுக்கத்தையும் அப்பாக்களை பார்த்து குழந்தைகள் கற்கின்றனர்

';

Time Management

நேரம் தவறாமையையும் அப்பாக்களை பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர்

';

முடிவெடுத்தல் திறன்

இக்கட்டான சூழலிலும் முடிவெடுப்பது எப்படி என அப்பாக்களை பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர்

';

புரிந்துணர்வு

பிறரை புரிந்து கொள்ளும் திறனையும் குழந்தைகள் பெறுவது, அவர்களின் அப்பாக்கள் வழியில்தான்

';

VIEW ALL

Read Next Story