உங்கள் சருமத்தை பொலிவுற செய்யும் 7 முக யோகாசனங்கள்!!

Yuvashree
Nov 17,2024
';

Cheek Lifter

சீக் லிஃப்டர் | நன்றாக உதடு பரவ சிரித்து 10 நிமிடங்கள் அப்படியே நிறுத்த வேண்டும்.

';

Forehead Smoother

ஃபோர்ஹெட் ஸ்மூதர் | விரல் நுனியை நெற்றியில் வைத்து மேலே கீழே, 5-10 முறை தேய்க்க வேண்டும்.

';

Jawline Definer

ஜாலைன் டிஃபைனர் | தலையை மேலே தூக்கி நன்றாக அன்னாந்து பார்க்க வேண்டும்

';

Eye Circle Eliminator

ஐ சர்கிள் எலிமினேட்டர் | உங்கள் நடுவிரலை கண்கள் மேலே வளைய வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்

';

Fish Face

ஃபிஷ் ஃபேஸ் | மீன் போல உங்கள் வாயை வைத்து 5 வினாடிகளுக்கு ஹோல்ட் செய்யவும் இப்படி 10 முறை செய்யலாம்

';

Neck Tightener

நெக் டைட்னர் | உங்கள் நாக்கை மேல் வாயில் வைத்து 5 முதல் 10 வினாடிகளுக்கு ஹோல்ட் செய்யவும்

';

Face Tapping

ஃபேஸ் டேப்பிங் | இரு விரல்களை வைத்து நெற்றி, உதடு, கண்ணங்கள் ஆகிய இடங்களில் தட்ட வேண்டும்

';

VIEW ALL

Read Next Story