எப்போதும் பளபளப்பாக இருக்க ராஷ்மிகா மந்தனாவின் பியூட்டி டிப்ஸ்!

Published by: RK Spark | Nov 01, 2023

அழகு ரகசியங்கள்

ராஷ்மிகா தனது சருமத்தை நன்றாக கவனித்துக்கொள்வதை உறுதிசெய்கிறார்.

Published by: RK Spark | Nov 01, 2023

சருமம்

ராஷ்மிகா அவராகவே இயற்கையான முறையில் சில சரும பொருட்களை தயார் செய்கிறார்.

Published by: RK Spark | Nov 01, 2023

தோல் ஒவ்வாமை

ரஷ்மிகா அவரது உடலுக்கு ஒவ்வாமை தரும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து வருகிறார்.

Published by: RK Spark | Nov 01, 2023

சாப்பாடு

ராஷ்மிகாவின் மற்றொரு அழகு ரகசியம் நல்ல சாப்பாடு. எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்கிறார்.

Published by: RK Spark | Nov 01, 2023

சன்ஸ்கிரீன்

தோல் பராமரிப்பிற்கு சன்ஸ்கிரீன் மிகவும் அவசியம். இவை இல்லாமல் ராஷ்மிகா வெளியில் வருவது இல்லை.

Published by: RK Spark | Nov 01, 2023

வைட்டமின் சி சீரம்

ராஷ்மிகா தொடர்ந்து வைட்டமின் சி சீரம் பயன்படுத்துகிறார். இது பொலிவை தருகிறது.

Published by: RK Spark | Nov 01, 2023

மாய்ஸ்சரைசர்

ராஷ்மிகா மாய்ஸ்சரைசரை தொடர்ந்து பயன்படுத்துகிறார். சில பெண்கள் இதனை பயன்படுத்துவது இல்லை.

Published by: RK Spark | Nov 01, 2023

முகத்தை கழுவுவது

ஒரு நாளைக்கு சில முறை முகத்தை நன்றாக கழுவ வேண்டாம் என்றும், இது வறட்சியை தவிர்க்கும் என்று ராஷ்மிகா கூறுகிறார்.

Published by: RK Spark | Nov 01, 2023

VIEW ALL

Read Next Story