சைவப்பிரியர்களே அலெர்ட்! இதையெல்லாம் சைவ உணவுன்னு நம்பி சாப்பிட்றாதீங்க!

Published by: RK Spark | Feb 20, 2023

சாலட்டு

சாலட்டுக்கு செய்யப்படும் ட்ரெஸ்ஸிங்கில் முட்டை கலக்கப்படுகிறது.

Published by: RK Spark | Feb 20, 2023

சர்க்கரை

பலருக்கும் பிடித்த வெள்ளை சர்க்கரையில் எலும்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.

Published by: RK Spark | Feb 20, 2023

மிட்டாய்

சிவப்பு நிற மிட்டாய்களில் ஒருவித பெண் பூச்சியிலிருந்து பெறப்படும் சிவப்பு நிற சாயம் சேர்க்கப்படுகிறது.

Published by: RK Spark | Feb 20, 2023

ஆரஞ்சு

பேக் செய்யப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் மீனிலிருந்து பெறப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது.

Published by: RK Spark | Feb 20, 2023

டோனட்

வாத்து இறகு மற்றும் பன்றியின் காலிலிருந்து பெறப்படும் என்சைம்கள் டோனட்ஸ்களில் சேர்க்கப்படுகிறது.

Published by: RK Spark | Feb 20, 2023

ஜெல்லி

பலருக்கும் பிடித்த ஜெல்லியில் விலங்குகளிருந்து பெறப்படும் ஜெலட்டின் சேர்க்கப்படுகிறது.

Published by: RK Spark | Feb 20, 2023

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெயில் செம்மறி ஆட்டிலிருந்து பெறப்படும் ஒருவித கொழுப்பு சேர்க்கப்படுகிறது.

Published by: RK Spark | Feb 20, 2023

VIEW ALL

Read Next Story