உடல் எடை...

';

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமானதாகவும், கொழுப்பற்றதாகவும் கருதி நாம் அன்றாடம் உட்கொள்ளும் பல உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளன.

';

மில்க் சேக்

நீங்கள் பருகும் பல மில்க் சேக் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. வீட்டில் செய்யும் மில்க் சேக்கில் சுகர் கம்மியாக சேர்த்தால் நல்லது.

';

உலர்ந்த பழங்கள்

இந்த ஆரோக்கியமான பொருட்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம். இவை உடல் எடையை அதிகரிக்கும்.

';

சாலட்

பொதுவாக சாலட் எடை இழப்புக்கு உகந்த விருப்பமாக இல்லை.

';

தயிர்

இந்த உணவு ஐஸ்கிரீமை விட குறைந்த கொழுப்பு கொண்டதாக இருந்தாலும், சர்க்கரை உள்ளடக்கத்தில் அதிகமாக இருக்கிறது.

';

புரோட்டீன் பார்

இவை சாக்லேட்டை விட சிறந்தது என்று நீங்கள் நினைக்கலாம், இருப்பினும் சாக்லேட்டை விட அதிக சர்க்கரை உள்ளது.

';

ரொட்டி

இந்த உணவில் நிறைய சர்க்கரை உள்ளது, மேலும் நார்ச்சத்து இல்லை.

';

சிப்ஸ்

சிப்ஸ் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.

';

காலை உணவு

காலை உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்து கொள்ளாமல், ஓட்ஸ் மற்றும் பழங்கள் சேர்க்கவும்.

';

VIEW ALL

Read Next Story