சாப்பிட சிறந்த நேரம்...

';

நேரம்

என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

';

வளர்ச்சிதை மாற்றம்

நாம் சாப்பிடும் உணவு தான் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

';

உணவு

பகல் நேரத்தில் அதிக உணவை எடுத்து கொள்வது உணவை செரிமானம் அடைய செய்து, ஆற்றல் பயன்பாட்டை ஆதரிக்கிறது.

';

செரிமானம்

முடிந்தவரை இரவில் அதிகமான உணவை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவை செரிமானத்தை மோசமாக்கும்.

';

காலை உணவு

காலை உணவை 7 மணி முதல் 10 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்ள வேண்டும்.

';

மதிய உணவு

மதியம் 12 மணி முதல் 3 மணிக்கு முன்பு மதிய உணவை சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்யவும்.

';

இரவு உணவு

இரவு உணவை மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதற்குள் சாப்பிட்டு பழகுங்கள். எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவைத் தேர்ந்தெடுக்கவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story