ஜென் பீட்டா குழந்தைகளிடம் இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கும்!

Keerthana Devi
Jan 10,2025
';

தொழில்நுட்ப அறிவாளி

ஜென் பீட்டா குழந்தைகள் வளரும்போதே அதிக புத்திசாலியுடனும் பலமடங்கு திறனுடனும் செயல்படுவார்கள்.

';

சுற்றுச்சூழல் மாற்றம்:

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை குறித்து அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

';

டிஜிட்டல்:

நேர்நேர் தொடர்பு குறைந்து டிஜிட்டல் தொடர்பு அதிகரிக்கும்.

';

ஆரோக்கியம்:

மன ஆரோக்கியத்தில் பல மடங்கு விழிப்புணர்வைக் காண்பார்கள்.

';

மனநிலை மாற்றம்:

கலாச்சாரத்தில் வேறுபட்டு பன்முக மனநிலையை வைத்திருப்பார்கள்.

';

பயணம்:

தனிப்பட்ட பயணத்தை சுயமாக வளர்த்துக்கொள்ள விரும்புவார்கள்.

';

செயல்பாடு:

கருவிகள், தளங்கள் மற்றும் தகவல் தொடர்புகளில் பல்வேறு விஷயத்தில் தீவிரமான செயல்பாட்டைக் காண்பிப்பார்கள்.

';

VIEW ALL

Read Next Story