யூரிக் அமிலத்தைக் கட்டுபடுத்தும் 7 மேஜிக் பானங்கள்!

Keerthana Devi
Jan 10,2025
';

இஞ்சி தேநீர்

இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது யூரிக் அமில அளவைக் குறைத்து மற்றும் வலியைப் போக்குகிறது.

';

தர்பூசணி சாறு

சிட்ருலின் போன்ற சேர்மம் உள்ளன. இவை யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

வெள்ளரி சாறு

இது அதிகமான தண்ணீர் பண்பைப் பெற்றுள்ளது. இது உடலுக்கு நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நச்சுகளை அகற்றுகிறது.

';

கேரட் சாறு

இதில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. இது யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

இதில் அசிட்டிக் அமிலம் காணப்படுகிறது. இது யூரிக் அமிலத்தை குறைத்து ஆரோக்கியமாக வைக்கிறது.

';

செர்ரி சாறு

இந்த பழம் வீக்கத்தைக் குறைத்து யூரிக் அமிலக் கட்டுப்படுத்துகிறது.

';

எலுமிச்சை தண்ணீர்

சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி இதில் நிறைந்துள்ளன. இது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

';

VIEW ALL

Read Next Story