கொத்து கொத்தா முடி வளர 'மேஜிக்' செய்யும் வெங்காய சாறு

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும்

வெங்காயத்தில் உள்ள கந்தகம் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும். கொலாஜன் ஆரோக்கியமான தோல் செல்களின் உற்பத்தி மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. எ

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

முடி உடைவதை தடுக்கும்

வெங்காயத்தில் சல்பர் இருப்பதால், முடி உதிர்தல் மற்றும் உடைவது குறையும்.

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

இளவயதில் முடி நரைப்பதை தடுக்கிறது

நம் உடல் இயற்கையாகவே ஹைட்ரஜன் பெரக்சைடு எனும் மூலக்கூறுகளைச் சுரக்கும் தன்மைகொண்டது. இது அதிக அளவில் சுரக்கும்போது நரை முடி உருவாகும். இந்தச் சுரப்பை குறைத்து, முடி கருமையாக வளர வெங்காயச் சாற்றைத் தலையில் தடவலாம்.

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

பிஹெச் அளவை பராமரிக்கிறது

சிவப்பு வெங்காய எண்ணெய் உச்சந்தலையில் பிஹெச் அளவை பராமரிக்க உதவுகிறது.

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

உச்சந்தலை தொற்றை தடுக்கிறது.

ஷாம்பு செய்யும் முன் வெங்காய சாற்றை பயன்படுத்தினால் உச்சந்தலையில் தொற்றை ஏற்படாமல் தடுக்க உதவும்.

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

இயற்கை கண்டிஷனர்

வெங்காய சாறு கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

முடியின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

சேதம் அடைந்த முடியின் வேர்களை சரி செய்யவும் முடி உடைவதை குறைக்கவும் உதவுகிறது.

Published by: Vijaya Lakshmi | Oct 22, 2023

VIEW ALL

Read Next Story