உங்களை கொசு அதிகமாக கடிக்கிறதா... இவை தான் காரணம்!

';

கொசு

பல பேருக்கு கொசு தங்களை அதிகம் கடிப்பதாக தோன்றும். அந்த வகையில் இந்த விஷயங்கள் இருந்தால் கொசு உங்களை அதிகம் கடிக்கும். அவற்றை இங்கு காணலாம்.

';

வியர்வை

உங்களுக்கு அதிகம் வியர்த்தால் கொசு உங்களை அதிகம் கடிக்கும். வியர்வை துர்நாற்றம் கொசு ஈர்க்கும்.

';

பீர் குடித்தால்...

பீர் குடிப்பவர்களை கொசு அதிகமாக கடிக்கும் என கூறப்படுகிறது. எனவே அதனை குடிக்கும்போது கொசு இல்லாத இடங்களாக பார்த்துக்கொள்ளவும்

';

வாயு

கார்பன் டைஆக்ஸைடை அதிகம் வெளியேற்றுபவர்களை கொசு கடிக்கும். அதன் நாற்றத்தின் மூலம் தூரத்தில் இருந்தும் கொசு அவர்களை கண்டறிந்துவிடும்.

';

பாக்டீரியா

உடலில் அதிகம் பாக்டீரியாக்கள் இருக்கும் கால் பாதம் உள்ளிட்ட பகுதிகளை கொசு அதிகம் கடிக்கும். காரணம் அதில் இருக்கும் பாக்டீரியா.

';

உணவு

இனிப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடுபவர்களை கொசு அதிகமாக கடிக்கும்.

';

உடல் சூடு

வெயில் காலத்தில் கொசுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால், கொசுவிற்கு வெயில் சாதகமானது. எனவே உங்களின் உடல் வெப்பநிலையும் சூடாக இருந்தால் கொசு உங்களை அதிகம் கடிக்கும்.

';

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகளின் உடல் அதிகம் சூடாக இருக்கும், கார்பன் டைஆக்ஸைடு வெளியேற்றமும் அதிகம் இருக்கும் என்பதால் மற்ற பெண்களை விட அவர்களை அதிகம் கடிக்கும்.

';

VIEW ALL

Read Next Story