புகழ்பெற்ற கோவில்கள்

';

கோவில்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு பிரசிதிப்பெற்ற கோவில்கள் உள்ளன. இவற்றிற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்.

';

பத்ரிநாத் கோவில், உத்தரகண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி பகுதியில் பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. இது விஷ்ணுவின் புனித தளம் ஆகும்.

';

சூரியன் கோவில், ஒடிசா

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் தலைசிறந்த சூரியன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் போன்ற வடிவம் கொண்டது.

';

பிரகதீஸ்வரர் கோவில், தமிழ்நாடு

தஞ்சாவூரில் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் இந்த கோவில் கட்டப்பட்டது. இது கட்டிடக்கலைக்கு பெயர்பெற்றது.

';

சோமநாதர் கோவில்

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க புனிதத் தலமாக சோமநாத் கோயில் உள்ளது.

';

ராமநாதசுவாமி கோயில், தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் உள்ள இந்த கோவில் இராவணனைக் கொன்ற பிறகு ராமர் மற்றும் அவரது மனைவி சீதையால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

';

சாஞ்சி ஸ்தூபி, மத்திய பிரதேசம்

கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் புத்தரின் நினைவுச்சின்னங்களை கொண்டுள்ளது.

';

கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் உலகப் புகழ்பெற்ற சிவன் கோயிலாகும்.

';

VIEW ALL

Read Next Story