வாழ்க்கை கனவுக்கான அழகான மேற்கோள்கள் !

Keerthana Devi
Jan 08,2025
';

கனவு

முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை.

';

கனவு

கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.

';

கனவு

நீங்கள் செய்ய விரும்புவதை ஒருபோதும் கைவிடாதீர்கள். பெரிய கனவுகளைக் கொண்டவர் நிறைய கற்றவரை விட அதிக சக்தி வாய்ந்தவர்.

';

கனவு

ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது, இன்னொரு கனவு.

';

கனவு

நீங்கள் என்னை வெல்வதாக கனவு கண்டால்கூட, எழுந்து மன்னிப்பு கேட்பது நல்லது.

';

கனவு

பெரியதாக கனவு காணுங்கள், சிறியதாக தொடங்குங்கள், ஆனால் இப்போதே தொடங்குங்கள்.

';

கனவு

மிகப்பெரும் கனவுகளில் வெல்வது எளிது, காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் அனைவருக்கும் இருப்பதில்லை.

';

VIEW ALL

Read Next Story