தினசரி கேரட் ஜூஸ் குடித்தால்...

';

கேரட் ஜூஸ்

கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கேரட் ஜூஸ் உங்கள் உடலுக்கு 40 முதல் 50 சதவீதம் நார்ச்சத்தை கொடுக்கிறது.

';

நார்ச்சத்து

பொதுவாக நார்ச்சத்து உங்கள் செரிமான ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது

';

விட்டமின் சி

கேரட்டில் விட்டமின் சி உள்ளது. இது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

';

நோயெதிர்ப்பு சக்தி

கேரட்டில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தி இருந்தால் ஜலதோஷம் இருமலில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

';

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சருமத்திற்கும் பலனை அளிக்கிறது இந்த கேரட் ஜூஸ்.

';

சருமம்

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாகவும் குளோவாகவும் இருக்கும்.

';

சர்க்கரை

கேரட் ஜூஸ் குடிப்பதால் உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

';

ஊட்டச்சத்து

கேரட் ஜூஸ் கண்களுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story