கல்லீரல் கச்சிதமாய் இருக்க இந்த 'சூப்பர்' வீட்டு வைத்தியம் போதும்

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

';

மஞ்சள்

மஞ்சள் உடலில் கிருமிகளை அகற்றி ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. மஞ்சள் சேர்த்துகொள்வதால் கொழுப்புகளை நன்றாக செரிமானம் ஆக உதவி கல்லீரல்களில் கொழுப்பு நிற்காமல் வெளியேற்ற உதவும்.

';

பப்பாளி

பப்பாளி உடலில் உள்ல கொழுப்பு கரைகிறது. இதனால் கல்லீரல்களில் கொழுப்புகள் நிற்காது.

';

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். இது கல்லீரல் நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைக்கவும் செய்யும்.

';

பட்டை

பட்டை கல்லீரல்களில் என்சைம்களை உற்பத்தி செய்கிறது. மேலும் அழற்சியை குறைக்க செய்கிறது.

';

பழங்கள்

பெர்ரி, பேரிக்காய் மற்றும் முலாம்பழம் போன்ற குளிர்ச்சியான மற்றும் அமிலமற்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

';

எலுமிச்சை

எலுமிச்சையில் ஆன்டி ஆக்ஸிடண்ட் தன்மை நிறைந்துள்ளதால் கல்லீரல்களுக்கு gluthathione என்னும் என்சைம்களை உருவாக்க உதவுகிறது. இது கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story