குழந்தைகளின் எலும்பு இரும்பு போல வலுவாக இருக்க 'சூப்பர்' கால்சியம் உணவுகள்

';

பால்

பசு பாலில் இயற்கையாகவே பால் கொழுப்புகள் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இது வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

தயிர்

தயிரில் கால்சியம் உள்ளது. அதுமட்டுமின்றி, அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 100 கிராம் தயிரில் 121 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

';

கீரைகள்

கீரைகளை குழந்தைகள் விரும்புவது கிடையாது. குழந்தைகள் விரும்பாவிட்டாலும், 100 கிராமுக்கு 99 மில்லி கிராம் கால்சியம் நிறைந்துள்ள இந்த அதிசய இலைகளை நீங்கள் அவர்களது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

';

சீஸ்

பாலை தவிர்க்கும் குழந்தைகளுக்கு, சீஸ், பனீர் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை கொடுக்கலாம். இவையும் கால்சியத்தின் சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றன.

';

டோஃபு

டோஃபு கால்சியத்தின் வளமான மூலமாகும், இது தினசரி உணவில் கால்சியம் அளவை மேம்படுத்த உதவுகிறது. 100 கிராம் டோஃபுவில் 350-450mg கால்சியம் உள்ளது.

';

பாதாம்

மூன்றில் ஒரு கப் பாதாம் பருப்பில் 110 மி.கி கால்சியம் உள்ளது. பாதாம் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், மேலும் இது நினைவாற்றல் மற்றும் மூளை சக்தியை அதிகரிக்கிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி கால்சியம் நிறைந்த ஒரு காய்கறியாகும். 100 கிராம் ப்ரோக்கோலியில் சுமார் 47 மி.கி கால்சியம் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story