மீண்டும் சர்ச்சையில் விராட் கோலி பங்காளி..!

';

கடந்த ஐபிஎல் தொடரில் நவீன் உல் ஹக் விராட் கோலி உடன் மோதலில் ஈடுபட்டார்.

';

இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில் இருவரும் சமாதானமடைந்தனர்.

';

இந்த சூழலில் நவீன் உல் ஹக் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

';

இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

';

அந்த அணி ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தங்க பத்திரங்களில் அனுப்பியுள்ளது.

';

ஆனால் அந்த ஒப்பந்தங்களில் நவீன் உல் ஹக் கையெழுத்திடாமல் தாமதம் செய்து வந்துள்ளார்.

';

இதுகுறித்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி விசாரிக்கையில், நவீன் உல் ஹக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது தெரிய வந்துள்ளது.

';

இதனையடுத்து ஐஎல்டி20 லீக்கில் நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story