டெல்லியில் கிடைப்பது போல மோமோஸ் வேண்டுமா? ஊட்டி... சென்னை... ஹைதராபதில் மோமோஸ் சூப்பர்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

ஆவியில் வேக வைக்கப்படும் மோமோஸ்

தமிழகத்தின் கொழுக்கட்டையைப் போல இருக்கும் சிற்றுண்டிக்கு மவுசு அதிகம்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

ஊட்டி லா கேஃப்

ஊட்டியில் பிரபல ரெஸ்டாரண்டானலா கேஃப் மோமோஸ் பிரபலமானது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

ஊட்டியின் ஷின்கொவ்ஸ்

60 ஆண்டு பழமையான ஷின்கொவ்ஸ் ரெஸ்டாரண்டில் மோமோஸ் அருமையாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சென்னை Mamagoto

சென்னையின் பிரபலமான மாமகொடோ (Mamagoto) உணவகத்தின் ஸ்பெப்ஷல் மோமோஸ்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

வாவ் மோமோ

சென்னையில் அருமையான மோமோஸ் கிடைக்கும் இடங்களில் ஒன்று ‘வாவ் மோமோ’

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

’கோகோ மொமோ’ சென்னை

மோமோஸ் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது ’கோகோ மொமோ’ சென்னை

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

மோமோசா காங் - சென்னை

சென்னையில் உள்ள மோமோசா காங் என்ற உணவகம் மோமோசுக்கு பிரப்லமானது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சென்னை ‘மோமோஸ்ட்’

சென்னையில் உள்ள ‘மோமோஸ்ட்’ ரெஸ்டாரண்ட், மோமோசுகளுக்கு பிரபலமானது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

ஹங்ஸ்டர்ஸ் சென்னை

சென்னையில் உள்ள ஹங்ஸ்டர்ஸ் ரெஸ்டாரண்டின் மோமோஸ் ஒரு முறையாவது உண்டு களிக்க வேண்டியது.

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

மோமோகோ ரெஸ்டாரெண்ட் சென்னை

சென்னையில் உள்ள மோமோகோவின் சுவை வட இந்தியாவில் செய்யப்பட்டத்டைப் போலவே சுவைக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

VIEW ALL

Read Next Story