காலையில் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?

S.Karthikeyan
Aug 06,2024
';


காலையில் உடற்பயிற்சி செய்வது உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்

';


நீண்ட நாட்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்

';


காலையில் எழுந்தவுடன் நீண்ட தூரம் நடக்கலாம். குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தொலைவு வாக்கிங் செல்லுங்கள்

';


உங்களால் ஓட முடிந்தால் ஜாக்கிங் செல்லுங்கள். மலைப்பகுதியில் ஜாக்கிங் செல்வது கூடுதல் பலனளிக்கும்

';


ஸ்கிப்பிங் ஆடுவது ஓடுவது, நடப்பதை விட அதிக கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சி

';


சீக்கிரம் அதிக கலோரிகளை எரிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த பயிற்சியை செய்யலாம்

';


தோப்புக் கரணம் போடுவதும் ஸ்க்கிப்பிங்கைப் போல அதிக கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சி

';


இந்த பயிற்சிகள் எளிமையாக இருந்தாலும் செய்வதற்கு கடினமானவை. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

';

VIEW ALL

Read Next Story