எலும்பு இரும்பு போல வலுவாக இருக்க உதவும் டிரை ஃப்ரூட்ஸ்

';

எலும்பு ஆரோக்கியம்

சரியான உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்தப் பிரச்சினையில் இருந்து நாம் நிச்சயமாக தப்பிக்கலாம். எலும்பு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கால்சியம் சத்து தான்.

';

பாதாம்

பாதாம் பருப்பில் கால்சியம் மற்றும் வைட்டமின் D ஏராளமாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பாதாம் பருப்பில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது.

';

உலர்ந்த அத்திப்பழம்

நமது எலும்பு ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு போதுமான அளவு கால்சியம் சத்து உலர்ந்த அத்திப்பழத்தில் காணப்படுகிறது. உலர்ந்த அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்தோ சாப்பிடலாம்.

';

ஹேசில் நட்ஸ்

உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி பலவிதமான உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து நம்மை இந்த ஹேசில் நட்ஸ் காப்பாற்றுகிறது.

';

பிஸ்தா

தினமும் சிறிய அளவிலான பிஸ்தா பருப்பை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது உங்களது தினசரி கால்சியம் தேவையை 10% வரை பூர்த்தி செய்யக்கூடிய தன்மை பிஸ்தா பருப்புக்கு உண்டு.

';

வால்நட்

தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய மற்றொரு கால்சியம் நிறைந்த டிரை ஃப்ரூட் வால்நட் ஆகும். வால்நட்டில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி என்று சொல்லப்படும் வீக்கத்திற்கு எதிராக போராடும் பண்பு இருப்பதால் இது நமது ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story