காலை உணவில் தேன்...

RK Spark
Sep 10,2024
';

தேன் மற்றும் ஓட்ஸ்

ஓட்ஸ் உடன் தேன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இது ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை தருகிறது.

';

தேன் மற்றும் கேக்

தேனுடன் இனிப்பு பான்கேக்குகளை சேர்த்து சாப்பிடும் போது கூடுதல் இனிப்பு சேர்ந்து சத்தான காலை உணவை தருகின்றன.

';

தேன் மற்றும் பழங்கள்

தேனுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் ஊட்டச்சத்தை அதிகப்படுகிறது. மேலும் சுவையான உணவாக மாறுகிறது.

';

சப்பாத்தி

சப்பாத்தியுடன் தேனை தொட்டு சாப்பிடும் போது அதன் சுவை அதிகரிக்கிறது. மேலும் பிடித்த உணவாக மாறுகிறது.

';

தயிருடன் தேன்

தயிருடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டால் அதன் சுவை நம்மை மெய்மறக்க வைக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.

';

தேன் மற்றும் சியா புட்டிங்

சியா புட்டு மற்றும் தேன் கலவை அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது ஒமேகா-3 அதிகமாக உள்ளது.

';

பிரஞ்சு டோஸ்டிட்

பிரெஞ்ச் டோஸ்டில் தேன் சேர்த்து சாப்பிட்டால் இயற்கையான இனிப்பை தருகிறது.

';

VIEW ALL

Read Next Story