ஆதார் அப்டேட்...

RK Spark
Sep 10,2024
';

ஆதார்

உங்கள் ஆதார் விவரங்களை செப்டம்பர் 14ம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும்.

';

ஆதார்

முதலில் www.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்கள் விருப்ப மொழியைத தேர்வு செய்யவும்.

';

ஆதார்

பிறகு ‘எனது ஆதார்’ என்பதை கிளிக் செய்து, ‘உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

';

ஆன்லைன்

பிறகு ‘ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கவும் (ஆன்லைன்)’ என்பதில் ‘ஆவண புதுப்பிப்பு’ என்பதை தேர்வு செய்யவும்.

';

UID எண்

பிறகு, பயனர் UID எண்ணையும் கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு, 'ஓடிபி அனுப்பு' என்பதை தேர்வு செய்யவும்.

';

OTP

ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP உள்ளிட்டதும், 'உள்நுழை' என்பதை தேர்வு செய்யவும்.

';

முகவரி

பிறகு அப்டேட் செய்ய விரும்பும் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றின் விவரங்களை உள்ளிடவும்.

';

ஸ்கேன்

வேண்டிய மாற்றங்களை செய்த பின்னர் 'சமர்ப்பி' என்பதை தேர்வு செய்து, ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்ற வேண்டும்.

';

SMS

கடைசியாக 'புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பி' என்பதை தேர்வு செய்யவும். உங்கள் அப்டேட்டின் நிலையை SMS மூலம் பெறுவீர்கள்.

';

VIEW ALL

Read Next Story