தங்கம் விலை குறைவதால் பெண்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்?

';

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது

';

இது தங்கம் வாங்க நினைத்த மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது

';

அதனால், தங்கம் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்

';

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்கவரியை குறைத்திருக்கிறது

';

தங்கம் மற்றும் வெள்ளி சுங்கவரி 15 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைத்திருக்கிறது. பிளாட்டினத்திற்கு 6.4 % ஆக குறைக்கப்பட்டுள்ளது

';

இதன் மூலம் தங்கம் விலை குறையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்கெட்டில் உடனடியாக தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்தது

';

இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை கணிசமான அளவில் குறையும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

';

தங்கம் விலை குறையும்பட்சத்தில் தங்கம் விற்பனை மற்றும் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

';

குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் விலை குறைப்பு கணிசனமான நிவாரணத்தை கொடுக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story