சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய “பராரி” தவிர்க்க முடியாத ஒரு சினிமா

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

ராஜூ முருகன்

பராரி (ஆங்கிலத்தில் ‘தி மைக்ரண்ட்’ ) படத்தை இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார்.

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

எழில் பெரியவேடி

பராரி படத்தை ராஜூமுருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியிருக்கிறார்.

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

லோகேஷ் கனகராஜ்

பராரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

திருவண்ணாமலை மக்கள்

திருவண்ணாமலையை சுற்றி வாழும் மக்களின் வாழ்க்கையை பேசும் படமாக பராரி உருவாகியுள்ளது.

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

தமிழ் சினிமா

பராரி படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாக இருக்கும் என பலர் பாராட்டி வருகின்றனர்.

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

பராரி: நடிகர் - நடிகை

பராரி படத்தில் தோழர் வெங்கடேசன் புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

ஷான் ரோல்டன்

பராரி படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

Published by: Shiva Murugesan | Jul 23, 2024

VIEW ALL

Read Next Story