கவனத்தை ஈர்க்க மற்றும் பேசுவதைக் கவனிக்கக் கண் பார்த்துப் பேசப் பழகுங்கள்.
உறவுகள் வலுவாக இருக்க மன கஷ்டங்கள் வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும்.
உறவில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலவும்.
ஒருவரை ஒருவர் செயலை செய்ய அனுமதி கேட்டு மகிழ்ச்சியுடன் செயலை துவங்குங்கள்.
ஒருவருக்கொருவர் குறைகள் கூறுவதை நிறுத்திவிட்டு நிறைகளைப் பேசுங்கள்.
உறவில் வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலும் ஒற்றுமை இருக்க வேண்டும்.
அன்பான நேரத்தை நாள்தோறும் இன்பமாய் செலவிடுங்கள்.