டீடாக்ஸ் முதல் உடல் பருமன வரை... வெறும் வயிற்றில் தனியா நீர் ஒன்றே போதும்..!!

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

கொத்தமல்லி விதை

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படும் மசாலாவான தனியா என்னும் கொத்தமல்லி விதை ஊற வைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய பலன் ஏராளம்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

தனியா நீர்

தனியாவை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின்னர் காலையில் அதனை படிகட்டி குடிக்க வேண்டும்

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

டீடாக்ஸ்

தனியா நீரை வெறும் வயிற்றில் குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

உடல் எடை

வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க தனியா நீர் உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

நோய் எதிர்ப்பு சக்தி

காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

முதுமை

தனியா நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து முதுமையை தடுக்கிறது

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Feb 27, 2024

VIEW ALL

Read Next Story