ஷ்ஷ்... ஜாக்கிரதை!! இந்தியாவில் காணப்படும் கொடூரமான பாம்பு வகைகள் இவைதான்!!

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

அதிக விஷம்

இந்தியாவின் விஷ பாம்புகளில் ராஜ நாகத்துக்குத்தான் முதலிடம்

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

பாம்பு விஷம்

இந்தியாவில் முக்கியமாக நான்கு விஷ பாம்பு வகைகள் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

கண்ணாடி விரியன்

கண்ணாடி விரியன் இந்தியாவில் காணப்படும் அதிக நச்சுத் தன்மை கொண்ட பாம்பாகும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

கட்டுவிரியன்

கட்டுவரியன் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள காடுகளில் காணப்படும் மிகப்பெரிய நச்சுப் பாம்பினம் ஆகும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

ஆபத்து

கட்டுவிரியன் பெரும்பாலும் இந்தியாவில் மிகவும் ஆபத்தான பாம்பு இனமாக கருதப்படுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

விஷமற்ற பாம்புகள்

இந்தியாவில் பல வகையான விஷமற்ற பாம்புகளும் காணப்படுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

நாகங்கள்

இந்தியாவில் ஏகப்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. இவை பற்றிய பல ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

பாம்பு வகைகள்

கண்ணாடி விரியன், கட்டுவிரிய, ராஜநாகம், சுருட்டைவிரியன் ஆகியவை இந்தியாவின் முக்கிய விஷ பாம்புகளாகும்

Published by: Sripriya Sambathkumar | Mar 17, 2023

VIEW ALL

Read Next Story