மேக்கப் போடும் போது...

';

முகம்

மேக்கப் போடும் முன் முகத்தை நன்கு கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் திட்டு திட்டாக தெரியும்.

';

பவுண்டேசன்

உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேசன் தேர்வு செய்து அதனை பயன்படுத்துவது நல்லது.

';

அதிக பவுண்டேசன்

முகத்திற்கு அதிகப்படியான பவுண்டேசன் போடுவது நல்லது இல்லை. முடிந்த வரை கம்மியாக போடுவது நல்லது.

';

மேக்கப்

மேக்கப் போட்ட பின்பும் இயற்கையான தோற்றம் பெற நன்றாக பிளண்ட் செய்யுங்கள். இல்லை என்றால் முகத்தில் கோடு கோடாக தெரிய கூடும்.

';

கன்சீலர்

முகத்தில் கறைகளை மறைக்க கன்சீலர் சிறந்தது, ஆனால் அதிகமாகப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை இயற்கைக்கு மாறாக மாற்றும்.

';

பவுடர்

மேக்கப் போடுவதும் போது பவுடர் கூடுதல் அழகை கொடுக்கும். அதே சமயம் அதிகப்படியான பவுடர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

';

ப்ளஷ்

உங்கள் தோலுக்கு சரியான ப்ளஷ் தேர்வு செய்வது நல்லது. இல்லை என்றால் முகத்தின் அழகை கெடுக்கும்.

';

ஓவர்-கோண்டூரிங்

அதிகப்படியான கோண்டூரிங் உங்கள் முகத்தை கெடுத்து தனித்து நிற்கச் செய்து, உங்களை கார்ட்டூன் போல தோற்றமளிக்கும்.

';

கழுத்து

முகத்திற்கு போலவே கழுத்திற்கும் பவுண்டேசன் போட வேண்டும். இல்லை என்றால் அது மட்டும் தனியாக தெரியும்.

';

கண்கள்

மேக்கப் போடும் போது கண்களை பலரும் கவனிப்பதில்லை. கண்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story