பாட்டில் தண்ணீர் ஆபத்துகள்...

';

நச்சு

சில நிறுவனங்கள் ரசாயனங்களை பயன்படுத்தி தண்ணீரை சுத்தம் செய்கின்றனர். இதனை குடித்தால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும்.

';

பாக்டீரியா

பாட்டில்களில் நீண்ட நாட்கள் அடைக்கப்பட்டு இருக்கும் தண்ணீரை குடிக்கும் போது அதில் அதிகமான பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது.

';

தண்ணீர்

நிறுவனங்கள் தண்ணீரை எங்கிருந்து எடுப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதில் அதிக அசுத்தங்கள் இருக்கலாம்.

';

செலவு

பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர் சற்று விலை அதிகமாகவே இருக்கும். இதனால் செலவும் அதிகரிக்கும்.

';

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பப்படுவதால், தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்க வாய்ப்புள்ளது.

';

மாசுபாடு

மாசடைந்த தண்ணீரை குடிக்கும் போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.

';

ஊட்டச்சத்து

நிறுவனங்கள் தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் வெளியேறுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

';

குடல் பிரச்சினை

நீண்ட நாட்கள் பாட்டில்களில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் போது நோய்கள் ஏற்பட்டு, குடலை ஆரோக்கியமற்றதாக மாற்றும்.

';

VIEW ALL

Read Next Story