ராயன் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸில் அம்பு விட்ட தனுஷ்

';

ராயன்

சமீபத்தில் வெளியான மகாராஜா, இந்தியன் 2, மற்றும் கல்கி 2898AD போன்ற படங்களின் வசூல் வேட்டையை ராயன் படம் தட்டி தூக்கியுள்ளது.

';

வசூல் நிலவரம்

தனுஷின் ராயன் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போது எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.

';

ராயன் படம் ரூ 43.1 கோடி வசூல்

பாக்ஸ் ஆபிஸ் நிலவத்தின் படி, இந்தியா முழுவதும் மூன்று நாட்களில் ராயன் படம் ரூ 43.1 கோடி வசூல் செய்துள்ளது.

';

50 கோடி வசூல்

உலக அளவில் இந்த எண்ணிக்கை 50 கோடியாக அதிகரித்துள்ளது. மூன்று நாட்களின் வசூல் நிலவத்தில் முதல் நாள் மட்டுமே இந்த படம் 13.65 கோடி வரை வசூல் செய்தது.

';

14.75 கோடி வசூல்

இரண்டாவது நாளில் இப்படம் ரூ.13.75 கோடி வசூலித்துள்ளது. மூன்றாவது நாளில் இந்த எண்ணிக்கை 14.75 கோடியை எட்டியுள்ளது.

';

ராயன் தனுஷ்

படத்தைப் பற்றி பேசுகையில், ராயன் தனுஷின் 50வது படமாகும், இந்த படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.

';

ராயன் படம்

படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story