மாம்பழம் சாப்பிட்ட பிறகு இந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது!

Published by: RK Spark | Jun 19, 2024

தயிர்

தயிர் மற்றும் மாம்பழத்தை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

Published by: RK Spark | Jun 19, 2024

பாகற்காய்

மாம்பழம் மற்றும் பாகற்காய்யை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் மனச்சோர்வு மற்றும் வாந்தி ஏற்படலாம்.

Published by: RK Spark | Jun 19, 2024

குளிர் பானங்கள்

மாம்பழத்துடன் சோடாவை சேர்த்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

Published by: RK Spark | Jun 19, 2024

காரமான உணவு

மாம்பழத்துடன் காரமான உணவுகளை ஒருபோதும் எடுத்து கொள்ள கூடாது.

Published by: RK Spark | Jun 19, 2024

செரிமான பிரச்சனை

இந்த கலவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

Published by: RK Spark | Jun 19, 2024

தண்ணீர்

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது.

Published by: RK Spark | Jun 19, 2024

செரிமானம்

இவை செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

Published by: RK Spark | Jun 19, 2024

VIEW ALL

Read Next Story