காலணிகளை எங்கு வைப்பது?

பணப் பிரச்சனைக்கு காரணம் எதுவா வேணா இருக்கலாம்! ஆனா செருப்பால ஏழை ஆகலாமா?

';

வாஸ்து

மறந்து கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்… பணத்தட்டுப்பாடு, வறுமை ஏற்படும் என வாஸ்து எச்சரிக்கிறது

';

காலணிகள் கழற்றி வைப்பது

வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகள் கழற்றி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. காலணிகளை தலைகீழாக வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்

';

வடக்கு அல்லது கிழக்கு திசை

காலணிகள் மற்றும் செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசை ஏற்றதில்லை. இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

';

பொருளாதார நிலை

வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை வைப்பது, அன்னை லக்ஷ்மியின் அருளை தடுத்து, வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்தும்

';

அலமாரி

ஷூ மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும்

';

முகப்புக் கதவு

வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது

';

ஷூ அலமாரியின் உயரம்

வீட்டின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கக்கூடாது, ஏனென்றால், காலணிகள் பூமி வகையைச் சேர்ந்தவை

';

VIEW ALL

Read Next Story