உங்கள் வீட்டில் உள்ள ஏசி அதிகம் சூடாகாமல் இருக்க இத மட்டும் பண்ணுங்க!

Published by: RK Spark | Jun 05, 2024

ஏசி

ஜன்னல் ஏசி, ஸ்பிளிட் ஏசி என எதுவாக இருந்தாலும் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.

Published by: RK Spark | Jun 05, 2024

டைமர்

ஏசியில் உள்ள டைமர்களைப் பயன்படுத்தி பழகுங்கள். இதன் மூலம் அதிக நேரம் ஏசி ஓடுவதை தவிர்க்கலாம்.

Published by: RK Spark | Jun 05, 2024

கரண்ட்

பலரது வீடுகளில் கரண்ட் சற்று ஏற்ற இறக்கமாக வரும். இதன் காரணமாக மின் சாதனங்கள் பழுதாகின்றன.

Published by: RK Spark | Jun 05, 2024

ஸ்டபுலைசர்

எனவே வீட்டில் உள்ள ஏசிக்கு ஸ்டபுலைசர் பயன்படுத்தவும். இது ஏசிக்கு பாதுகாப்பாக இருக்கும்.

Published by: RK Spark | Jun 05, 2024

ஐஎஸ்ஐ

ஏசிக்கு எப்போதும் ஐஎஸ்ஐ-குறியிடப்பட்ட சாக்கெட்டுகள் மற்றும் வயரிங் பயன்படுத்தவும்.

Published by: RK Spark | Jun 05, 2024

சர்வீஸ்

ஏசியை அடிக்கடி சர்வீஸ் செய்யுங்கள். இதன் மூலம் அதிகம் ஹீட் ஆவதை தடுக்க முடியும்.

Published by: RK Spark | Jun 05, 2024

புகை

இதன் மூலம் அதிக செலவுகளை தடுக்க முடியும். அதே போல ஏசியில் இருந்து புகை வருகிறதா என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

Published by: RK Spark | Jun 05, 2024

VIEW ALL

Read Next Story