சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை.. பச்சை வெங்காயம் தினமும் சாப்பிடுங்க..!

';

வெங்காயம்

ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த வெங்காயம், கோடையில் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலை காக்கிறது.

';

உடல் பருமன்

அதிக நார்ச்சத்து நிறைந்த வெங்காயம்,, உடல் பருமனை குறைக்க உதவும்.

';

நீரிழிவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு.

';

ஆற்றல்

பச்சை வெங்காயம் உடலில் ஆற்றலை அள்ளி வழங்கும்.

';

அலர்ஜி

கோடை காலத்தில் ஏற்படும் அலர்ஜியில் இருந்து தப்பிக்க பச்சை வெங்காயம் உதவும்.

';

செரிமானம்

செரிமானத்தை அதிகரிக்கும் ஆற்றல் பச்சை வெங்காயத்திற்கு உண்டு.

';

நீர்ச்சத்து

பச்சை வெங்காயம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story