வாரம் எத்தனை முறை ஷாம்பூ போட்டு குளிக்கலாம்?

';

தலைமுடி

தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க அதனை போற்றி பாதுகாக்க வேண்டும்.

';

அழுக்கு நீங்கும்

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க, தலைக்கு குளிப்பதும் அவசியம். தலைமுடியை அலசுவதால் அதில் உள்ள தூசி, அழுக்கு ஆகியவை நீக்கப்படும்.

';

ஷாம்பூ

தலைமுடியை வெறும் நீரைக் கொண்டு அலசுவதை விட, ஷாம்பூ போட்டு அலசினால் தலைமுடி சுத்தமாகும் என கூறப்படுகிறது.

';

கண்டீஷனர்

ஷாம்பூ போட்டபின்னர் கண்டீஷனர் போட்டும் தலைமுடியை அலச வேண்டும் என்றும் பலர் கூறுகின்றனர்.

';

எத்தனை முறை?

இது ஒருபுறம் இருக்க, வாரத்திற்கு எத்தனை முறை ஷாம்பூ போட வேண்டும் என பலரும் கேட்கின்றனர். வாரத்திற்கு 2-3 நாள்கள் ஷாம்பூ போடலாம்.

';

முடி உதிர்தல்

உங்கள் தலைமுடி அதிகம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் ஒருநாள் விட்டு ஒருநாள் நீங்கள் ஷாம்பூ போட்டு முடியை அலசலாம். இதனால், முடி உதிர்தல் குறையும்.

';

பொறுப்பு துறப்பு

இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story