திருப்பதி : ஏழு மலைகளின் பெயர் தெரியுமா?
முதல் மலை சேஷாத்திரி,
இரண்டாவது மலை கருடாத்திரி,
மூன்றாவது மலை நீலாத்திரி,
நான்காவது அஞ்சனாத்திரி,
ஆறாவது மலை விருஷபாத்திரி,
ஏழாவது மலை நாராயணாத்திரி அல்லது வெங்கடாத்ரி
இந்த மலையில் தான் வெங்கடாஜலபதி இருக்கிறார்.