பெட்ரோல் பங்க் சேவைகள்...

';

குடிநீர்

பெட்ரோல் பங்குகளில் நீங்கள் இலவச குடிநீரை பெற உரிமை உள்ளது. அப்படி இல்லை என்றால் கேட்டு வாங்கி கொள்ளலாம்.

';

கழிவறைகள்

இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

';

முதலுதவி

இந்தியாவில் உள்ள அனைத்து பங்குகளிலும் முதலுதவி பெட்டி இருக்கும். இந்த பெட்டியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உரிமை உண்டு.

';

எரிபொருள் தரம்

நீங்கள் வாங்கும் பெட்ரோல் அல்லது டீசல் தரத்தை சரிபார்க்க, இலவச எரிபொருள் தர சோதனையை மேற்கொள்ள முடியும்.

';

எரிபொருள்

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு பெட்ரோல்/டீசல் போடப்படுகிறதா என்பதை இலவசமாக சரிபார்த்து கொள்ளலாம்.

';

கண்ணாடி

பெட்ரோல் பங்குகளில் உங்களின் கார் கண்ணாடிகளை இலவசமாக சுத்தம் செய்து கொள்ளலாம்.

';

டயருக்கு காற்று

பெட்ரோல் பங்குகளில் உங்கள் கார் அல்லது டூவீலர்களுக்கு இலவசமாக காற்று அடித்து கொள்ளலாம் அல்லது சரிபார்த்து கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story