காலிஃபிளவர் ஒரு சுவையான காய்கறி ஆகும். இதனை பல்வேறு வழிகளில் சமைத்து மதியம் சாப்பிட முடியும்.
கத்தரிக்காயில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவும்.
காளான்களில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. இவற்றை மதியம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது.
சில காய்கறிகளை சேர்த்து ஒன்றாக சமைத்து சாப்பிடுவது நல்லது. இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.
பருப்புகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இவை சிறந்த மதிய உணவாக அமைகிறது.
கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை எடையைக் கட்டுப்படுத்த உதவும்.