அமர்நாத் குகை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய 5,000 ஆண்டு பழமையான இந்துக் கோயில் ஆகும்.

';

வைஷ்ணோ தேவி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும்.

';

கோட்டேஷ்வர் குகை

உத்தரகாண்ட் மாநிலத்தின் அலக்நந்தா நதியின் கரையில் கோட்டேஷ்வர் மகாதேவ் கோயில் அமைந்துள்ளது.

';

எலிபண்டா கேவ்ஸ்

குகைகளின் நகரம் என அழைக்கபப்டும் எலிஃபெண்டா குகைகள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

';

பாதாமி குகைக் கோயில்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரமிப்பூட்டும் பாதாமி குகைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன.

';

மகாபலிபுரம் குகைக் கோயில்கள்

பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் இதுவும் ஒன்று.

';

பல்லவர் குகைகள்

பக்தி இயக்கக் காலமாகிய பல்லவ மன்னர் காலம், ஆலயக் கட்டடக் கலை வரலாற்றில் சிறப்புமிகு பொற்காலமாகும். இந்த குகை கோயில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

';

மண்டபேஷ்வர் குகைகள்

மகாராஷ்டிராவில் உள்ள இந்த கோயில்கள் 8ம் நூற்றாண்டு கட்டப்பட்டது. பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்னர் இக்குகைகள் முதலில் புத்த விகாரங்களாக இருந்துள்ளன.

';

உண்டவல்லி குகை கோயில்

4 தளங்களை உடைய உண்டவல்லி குகை கோயில் என்பது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

';

எல்லோரா குகைகள்

உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள் உலகின் மிகப்பெரிய பாறைகளால் ஆன கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது.

';

பிதார் குகை கோயில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள திகைப்பூட்டும் நரசிம்மர் குகைக் கோயிலுக்குள் செல்வது ஒரு சாகசப் பயணம். நீருக்குள் நடந்து சென்று ஸ்வாமியை தரிக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story