சுகர் இருக்கா... இந்த பானங்களை குடியுங்கள் போதும்!

';

6 பானங்கள்

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் இது உங்களுக்குதான். இந்த ஆறு பானங்களையும் தினமும் காலையில் குடித்தால் நல்ல பலன்களை பெறலாம்.

';

1. வெந்தய நீர்

வெந்தய நீர், நீரிழிவு நோயை கட்டுப்பட்டுவதில் அதிக பலன் தரும்.

';

2. பாகற்காய் நீர்

இதை நீங்கள் காலையில் தினமும் குடித்தால், உடலில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

';

3. கிரீன் டீ

கிரீன் டீயை குடிப்பதனால் ரத்த குலுகோஸ் அளவை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும்.

';

4. பார்லி நீர்

இனிப்பில்லாத பார்லி நீர், நீரிழிவை தடுக்கும்.

';

5. மருத மர பொடி

மருத மர பொடியையும், உலர் பழத்தின் பொடியையும் சமமாக வைத்து நீராக்கி குடிக்க வேண்டும்.

';

6. குளிர்பானங்கள்

குளிர்பானங்கள் சர்க்கரை நோயை உண்டாக்கும் அதிக ஆபத்துள்ள நிலையிலும், அவை நீரிழிவு நோய்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கவும் உதவும்.

';

VIEW ALL

Read Next Story