இருவருக்குள்ளும் இருந்த உணர்வு இப்போது இல்லை, இனியும் அது வேண்டாம் என தெளிவாக கூறுங்கள்
அவரை எங்கு பார்த்தாலும், ஒரு எல்லைக்கோட்டிலேயே வைத்திருங்கள்
அவர் உங்களிடம் பேச வந்தால் கண்டுகொள்ளாதீர்கள்
அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை ப்ளாக் செய்யுங்கள்
பிரச்சனை முற்றிப்போனால் இருவருக்கும் பொதுவான ஒரு நபரை பேச வையுங்கள்
அவருக்கு பதில் சொல்லும் நிலை ஏற்பட்டால் அதை தவிர வேறு எதையும் கொடுக்காதீர்க்ள்
அவருடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்