முடி உதிர்வைக் குறைக்க...

';

நமது உணவுமுறை மற்றும் உடல் நீரேற்றம் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தரத்தையும் பாதிக்கலாம்.

';

குளிர்ந்த காற்று முடி உதிர்வை அதிகமாக்குகிறது. குளிர்காலத்தில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன.

';

வறண்ட உச்சந்தலை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். அதற்கேற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.

';

சூடான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இது உங்கள் உச்சந்தலையில் இருந்து இயற்கையான எண்ணெய்களை அகற்றி முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

';

குளிர் காலநிலையிலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க தொப்பி, துணி அல்லது தாவணியை தலைக்கு அணிவது நல்லது.

';

கர்லிங், ஸ்ட்ரைட்னர்கள் மற்றும் ட்ரையர்கள் போன்ற வெப்ப ஸ்டைலிங் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துவது உங்கள் முடியை சேதப்படுத்தும்.

';

கடுமையான இரசாயனங்கள் கொண்ட முடி சிகிச்சைகள் குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை மேலும் உலர்த்தி சேதப்படுத்தும்.

';

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சரியான ஊட்டச்சத்து முக்கியமானது. கீரைகள், முட்டை, மீன், பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

உங்கள் உச்சந்தலையில் தொடர்ந்து மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைத் தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story