முடி ஆரோக்கியமாக இருக்க முட்டையை இப்படி பயன்படுத்துங்க!

Published by: RK Spark | Jul 30, 2024

சீரம்

முட்டை தலைமுடியை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்கிறது.

Published by: RK Spark | Jul 30, 2024

முடி வளர்ச்சி

முட்டை தலைமுடியை வேகமாக வளர செய்யவும், முடிக்கு கூடுதல் பளபளப்பான தோற்றத்தையும் கொடுக்கிறது.

Published by: RK Spark | Jul 30, 2024

ஈரப்பதம்

முட்டை முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Published by: RK Spark | Jul 30, 2024

பிளவு முனை

முட்டைகளை தொடர்ந்து முடிக்கு பயன்படுத்தி வந்தால் பிளவு முனைகளின் தோற்றத்தை குறைக்கலாம்.

Published by: RK Spark | Jul 30, 2024

முடி தண்டு

முட்டையை தினசரி முடிக்கு பயன்படுத்தினால் முடி தண்டில் ஊடுருவி சேதத்தை தடுக்கிறது.

Published by: RK Spark | Jul 30, 2024

ஆக்சிஜனேற்றம்

முட்டை ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு முடி நெகிழ்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

Published by: RK Spark | Jul 30, 2024

மென்மை

முட்டையின் மஞ்சள் கருவில் புரதம் உள்ளது. இவை உங்கள் முடியின் மென்மையை அதிகரிக்கும்.

Published by: RK Spark | Jul 30, 2024

வைட்டமின்

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளது. இது பொடுகு சேதத்திற்கு எதிராக செயல்படுகிறது.

Published by: RK Spark | Jul 30, 2024

VIEW ALL

Read Next Story